Login for faster access to the best deals. Click here if you don't have an account.

யாழில் காணிகள் விற்பனைக்கு Private

3 ஆண்டுகள் முன் Real estate Jaffna   2.6K views

₨ --

  • -big-0
  • -big-1
Location: Jaffna
Price: ₨ --

யாழில் காணிகள் விற்பனைக்கு

உரும்பிராய், பலாலி வீதிக்கருகில் ( 100 மீற்றர் தூரத்தில்) , நல்ல சூழலில் அமைந்த 04 பரப்புக் காணி விற்பனைக்கு உள்ளது.

விலை: பரப்பு= 36 இலட்சம்.*

* விலை சற்று கதைக்கலாம்.

2) உரும்பிராய், பலாலி வீதிக்கருகில் ( 150 மீற்றர் தூரத்தில்), நல்ல சூழலில், சுற்று மதிலுடன் கூடிய 03 பரப்பு சதுரக்காணி விற்பனைக்கு உள்ளது.

விலை: பரப்பு= 34 இலட்சம்.*

* விலை சற்று கதைக்கலாம்.

3) ஊரெழு, பலாலி வீதிக்கருகில் (400 மீற்றர் தூரத்தில்) , நல்ல சூழலில் அமைந்த 5.75 பரப்புக்காணி விற்பனைக்கு உள்ளது.

விலை: பரப்பு= 6.5 இலட்சம்.*

* விலை சற்று கதைக்கலாம்.

4) சிறுப்பிட்டியில், பருத்தித்துறை பிரதான வீதியில் இருந்து சுமார் 700 மீற்றர் தூரத்தில் 10 பரப்பு காணி விற்பனைக்கு உள்ளது.

விலை: பரப்பு= 4.5 இலட்சம்.*

* விலை சற்று கதைக்கலாம்.

5) கோப்பாய், இராசபாதை வீதிக்கு மிக அருகில் ( 3 வது காணி) 03 பரப்பு காணி விற்பனைக்கு உள்ளது. இக்காணியானது கல்வியியல் கல்லூரியில் இருந்து சுமார் 750 மீற்றர் தொலைவில் உள்ளது.

விலை: பரப்பு= 15 இலட்சம்.*

* விலை சற்று கதைக்கலாம்.

6) கோப்பாய், இராசபாதை வீதிக்கு அருகில் ( 500 மீற்றர் தொலைவில்) 20 பரப்பு காணி விற்பனைக்கு உள்ளது.

விலை: பரப்பு= 14 இலட்சம்.*

* விலை சற்று கதைக்கலாம்.

யாழ் மாவட்டத்தில் காணி, வீடு வாங்க/ விற்க ஓய்வு பெற்ற உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு: 0772174038 ( Phone/

Viber/ WhatsApp)

Additional Details

Size 4 பரப்பு காணி
Rooms 0
Furnished No
Building Type Plot of land