Login for faster access to the best deals. Click here if you don't have an account.

மிருசுவிலில் 30 பரப்பு காணி விற்பனைக்கு Private

3 years ago Real estate Jaffna   826 views

₨225,000

  • 30-big-0
  • 30-big-1
  • 30-big-2
  • 30-big-3
Location: Jaffna
Price: ₨225,000

மிருசுவிலில் 30 பரப்பு காணி விற்பனைக்கு சற்சதுரக்காணி சுற்றிவர தூண் கம்பிகட்டை வேலி உண்டு

மிருசுவில் A9. வீதியிலிருந்து 450 m உள்ளே பழையவாய்க்கால் வீதியருகே

*தென்னைமரங்கள் வைக்க நல்ல மண்வளம்

* தோட்டங்கள் செய்ய மேட்டுக்காணி

* பண்ணைகள் வைத்து பராமரிக்க

* தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க

* வீடு கட்ட உகந்த காணி

1 பரப்பு 2 லட்சத்து 25 ஆயிரம்

Clear documents

நல்ல தண்ணீர் உள்ள இடம்

பஸ் றூட் 5minutes walking distance

தொடர்புகளுக்கு

+94775010785

Additional Details

Size 30
Rooms 0
Furnished No
Building Type Plot of land